Wednesday, May 20, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதங்க விலையில் சரிவு

தங்க விலையில் சரிவு

தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (08) 24 கரட் தங்கப் பவுண் 9,250 ரூபா குறைந்துள்ளது.

மேலும், ஒரு பவுண் 22 கரட் தங்கம் 8,500 ரூபா குறைந்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்தமையே முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில், இன்றைய தங்கத்தின் விலை….

24 கரட் 1 கிராம் – 20,920 ரூபா

24 கரட் 8 கிராம் – 167,350 ரூபா

22 கரட் 1 கிராம் – 19,180 ரூபா

22 கரட் 8 கிராம் – 153,450 ரூபா

21 கரட் 1 கிராம் – 18,310 ரூபா

21 கரட் 8 கிராம் – 146,450 ரூபா

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles