Sunday, March 29, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹரக் கட்டா கைது செய்யப்பட்டமை உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பு

ஹரக் கட்டா கைது செய்யப்பட்டமை உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பு

போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் நந்துன் சிந்தக (ஹரக் கட்டா) உட்பட 08 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக மடகஸ்கர் பாதுகாப்பு படையினர் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஹரக் கட்டாவின் மனைவி மற்றும் மனைவியின் தந்தையும் அடங்குவதாக கூறப்படுகிறது.

சர்வதேச பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்ட சிவப்பு பிடியாணைக்கு அமைய ஹரக் கட்டா கைது செய்யப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles