Saturday, March 28, 2026
26.7 C
Colombo
செய்திகள்விளையாட்டுசாதனை படைத்தார் ஷகிப்

சாதனை படைத்தார் ஷகிப்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல்-ஹசன் புதிய மைல்கல் சாதனையொன்றை படைத்துள்ளார்.

சாட்டோகிராமில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போதே 35 வயதான ஷகிப் இந்த மைல்கல் சாதனையினை பதிவுசெய்துள்ளார்.

இப் போட்டியில் ஷகிப் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது நாட்டுக்காக 300 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பங்களாதேஷ் வீரர் என்ற பெருமையினை அவர் பெற்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles