செய்திகள்உலகம்பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணிவதை கட்டாயமாக்கியது பாகிஸ்தான்

பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணிவதை கட்டாயமாக்கியது பாகிஸ்தான்

காஷ்மீர் ஆக்கிரமிப்பு பாகிஸ்தானில் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவிகள், ஆசிரியைகள் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், அதனை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கும் நிலையில் இவ்வாறான சட்டங்கள் தேவையா என பலர் விமர்சித்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles