Monday, August 4, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுO/L பரீட்சை பிற்போகிறது?

O/L பரீட்சை பிற்போகிறது?

கல்விப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சை பிற்போடப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் நிறைவடைந்த கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் விடைத்தாள் திருத்தப் பணிகள் தாமதித்துள்ளன.

இதன்காரணமாக எதிர்வரும் மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட 2023ம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சைகள் மேலும் கால தாமதமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த பரீட்சைகள் நடத்தப்படும் காலம் விரைவில் தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles