Wednesday, July 23, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதம்மிக்க பெரேராவுக்கு கிடைத்த புதிய நியமனம்

தம்மிக்க பெரேராவுக்கு கிடைத்த புதிய நியமனம்

புதிதாக நிறுவப்பட்ட பொருளாதார ஸ்திரப்படுத்தல் குழுவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (7) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தவிர அந்த குழுவிற்கு கலாநிதி கயாஷான் நவநந்தனவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உதிதா பிரியசாந்தி மற்றும் மஞ்சுளா திஸாநாயக்க ஆகியோர் அரசாங்கக் கணக்குகளுக்கான நாடாளுமன்றக் குழுவில் (கோபா குழு) நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நியமனங்கள் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் 123 இன் ஏற்பாடுகளுக்கு அமைவாக வழங்கப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles