Friday, March 27, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற வழக்கிற்காக சென்றுக் கொண்டிருந்த நபர் மீது இந்த துப்பாக்கிச்சூட்டு நடத்தப்பட்டுள்ளது.

குறித்த நபர் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது காரில் வந்த ஒருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்தி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles