Monday, June 29, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபல்கலை மாணவர் ஒன்றியத்தின் போராட்டம் - நீதிமன்றின் அதிரடி உத்தரவு

பல்கலை மாணவர் ஒன்றியத்தின் போராட்டம் – நீதிமன்றின் அதிரடி உத்தரவு

கோட்டை மற்றும் கொள்ளுப்பிட்டி பகுதிகளில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்றும் ஏனைய அமைப்புக்கள் ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்தப்படுவதை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க கோட்டை நீதிவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் இன்று கோட்டையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு ஒழுங்கு செய்துள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles