Monday, June 29, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமயந்தவின் பதவி விலகலை நாடாளுமன்றில் அறிவித்தார் சபாநாயகர்

மயந்தவின் பதவி விலகலை நாடாளுமன்றில் அறிவித்தார் சபாநாயகர்

இந்த வார நாடாளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (07) காலை 9.30 மணிக்கு கூடியது.

COPE குழுவின் தலைவர் பதவியில் இருந்து மயந்த திஸாநாயக்க எம்.பி விலகுவதாக சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.

இந்த அறிவிப்பின் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கருத்து தெரிவித்ததையடுத்து, எதிர்க்கட்சிகளுக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles