Monday, June 22, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாண் விலை 100 ரூபாவாக குறைகிறது?

பாண் விலை 100 ரூபாவாக குறைகிறது?

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் பேக்கரி தொழிற்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனை மீள கட்டியெழுப்புவதற்கு பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைப்பதே ஒரே தீர்வாகும்.

இதற்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பை நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.

தற்போது 150-180 ரூபா வரையில் விற்பனையாகின்ற பாண் றாத்தல் ஒன்றின் விலையை 100 ரூபாவாக குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றதாக அவர் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles