இலங்கையில் உள்ள சர்வதேச வங்கி ஒன்றின் இணையத்தளத்தில் இன்று (29) புதுப்பிக்கப்பட்ட அந்நியச் செலாவணி சுட்டெண்ணில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 305 ரூபாவாக பதிவானது.
மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 288.74 ரூபாவாகவும் விற்பனை விலை 299 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.