எதிர்வரும் வாரங்களில் உள்நாட்டுச் சந்தையில் எரிபொருட்களின் விலை குறைவடைவதற்கான சாத்தியம் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பால் எரிபொருட்களில் விலைகள் குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.