நாட்டில் பதிவு செய்யப்பட்ட 83 இலட்சத்து 55 ஆயிரத்து பதினொறு வாகனங்களில் 20 இலட்சம் வாகனங்கள் பற்றிய தகவல்கள் ஏதும் இல்லை என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
1970ல் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள், எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதிகளால் சூறையாடப்பட்ட வாகனங்கள் மற்றும் பல்வேறு விபத்துகளில் அழிக்கப்பட்ட வாகனங்களும் இதில் அடங்குகின்றன.