Friday, April 24, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுIMF உதவி இம்மாதம் கிடைக்குமாம்

IMF உதவி இம்மாதம் கிடைக்குமாம்

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி இந்த மாதம் கிடைக்கப்பெறும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் அனைத்துமே பூர்த்தியாகி விட்டன.

தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக் கொள்வதற்கான காலம் வந்துவிட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலும் இந்த மாத இறுதிக்குள் இலங்கைக்கு இந்த உதவி கிடைக்கப்பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles