Friday, April 24, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநிலக்கரி கப்பல் நாளை இலங்கைக்கு

நிலக்கரி கப்பல் நாளை இலங்கைக்கு

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை தடையின்றிய மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி இலங்கைக்கு கொண்டு வரப்படும் என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்களும் இலங்கையில் பங்குகளை பெற்றுள்ளதாக அதன் பொது முகாமையாளர் நாமல் ஹேவகே கூறினார்.

அத்துடன், நிலக்கரி தாங்கிய 16வது கப்பல் நாளை (05) நாட்டை வந்தடைய உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles