Friday, May 2, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாளை முதல் அமுலாகும் புதிய தொடருந்து கட்டணங்கள்

நாளை முதல் அமுலாகும் புதிய தொடருந்து கட்டணங்கள்

திருத்தம் செய்யப்பட்ட புதிய தொடருந்து கட்டணங்கள், நாளை (30) முதல் அமுலுக்கு வரவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

குறித்த கட்டண திருத்தத்திற்கு, அமைச்சரவை நேற்று (28) அனுமதி வழங்கியிருந்தது.

எவ்வாறாயினும், தொடருந்து கட்டணம் சீராக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முன்வைத்து இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles