Friday, April 24, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் – சபாநாயகர் சந்திப்பு

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் – சபாநாயகர் சந்திப்பு

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் பிரதித் தூதுவர் லார்ஸ் பிரெடல் மற்றும் டான் கிரின்விக்ஸ் ஆகியோர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் நாடாளுமன்றத்தில் சந்தித்தனர்.

நாடாளுமன்ற பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டத்தின் புதிய கட்டம் பற்றி பிரதித் தூதுவர் விரிவாகக் கூறியதுடன் சபாநாயகருக்கு இத்திட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுத்தார்.

மேலும், இலங்கையின் அண்மைக்கால அபிவிருத்திகள் மற்றும் பரஸ்பர அக்கறையுள்ள பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் பிரதித் தூதுவர் மற்றும் சபாநாயகருக்கிடையில் சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles