பேலியகொட மீன் சந்தையில் மீன் விலை அடுத்த சில நாட்களில் குறைவடையும் என மத்திய மீன் சந்தை நேற்று தெரிவித்துள்ளது.
நேற்று மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையை 50 ரூபாவால் குறைந்தது.
இந்நிலையில், மீன் விலை குறையவடையும் என கூறப்படுகிறது.