Thursday, January 16, 2025
29.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமே மாத போராட்டங்களில் 180 வீடுகளுக்கும், 100 வாகனங்களுக்கும் சேதம்

மே மாத போராட்டங்களில் 180 வீடுகளுக்கும், 100 வாகனங்களுக்கும் சேதம்

கடந்த ஆண்டு மே மாதம் இடம்பெற்ற போராட்டத்தின் போது, 180 வீடுகளும், 100 வாகனங்களும் சேதமாக்கப்பட்டதாக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

எனினும் இதனால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதி இராசாயன பரிசோதகர் பீ.ஜீ.மடவல தெரிவித்துள்ளார்.

அத்துடன் அப்போதைய பிரதமரின் இல்லத்துக்கு தீ வைப்பதற்காக எந்த சந்தர்ப்பத்திலும் எரிபொருள் பயன்படுத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles