Thursday, January 16, 2025
24.2 C
Colombo
செய்திகள்உலகம்மீண்டும் முதலிடத்தை பிடித்தார் எலான் மஸ்க்

மீண்டும் முதலிடத்தை பிடித்தார் எலான் மஸ்க்

கடந்த டிசெம்பர் மாதம் டெஸ்லா நிறுவன பங்குகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலாவது இடத்தை பிடித்திருந்த எலான் மஸ்க்இ இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது அதே டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளில் ஏற்பட்டுள்ள எழுச்சி காரணமாக மீண்டும் முதலாவது இடத்தை எலான் மஸ்க் பிடித்துள்ளார்.

ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில், 187 பில்லியன் டொலருடன் எலான் மஸ்க் முதலிடத்திலும், பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவரும் எல்விஎம்ஹெச் நிறுவத்தின் தலைவருமான பெர்னார்ட் அர்னால்ட் 185 பில்லியன் டொலருடன் 2ஆவது இடத்திலும் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles