க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான இசை மற்றும் நடனம் தொடர்பான செயன்முறை பரீட்சைகள் இன்று (29) முதல் ஏப்ரல் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
செயன்முறைப் பரீட்சைகளுக்கான நுழைவுச் சீட்டுகளை இதுவரை பெறாத பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk ஐப் பார்வையிடுவதன் மூலம் அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு,