Wednesday, August 6, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவரி விதிப்பு தொடர்பான தீர்க்கமான பேச்சுவார்த்தை இன்று

வரி விதிப்பு தொடர்பான தீர்க்கமான பேச்சுவார்த்தை இன்று

அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள தீவிர வரிகள் தொடர்பான தீர்க்கமான பேச்சுவார்த்தை ஒன்று இன்று நடைபெறவுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று சந்திக்கவுள்ளன.

இன்று முற்பகல் 10.30 அளவில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பின் போது, அரசாங்கத்தின் வரிக்கொள்கை தொடர்பான முக்கிய தீர்மானம் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரிவிதிப்பு அதிகரிப்பு காரணமாக பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ள தொழிற்துறையினர், வரிகளை குறைக்க கோரி ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles