Sunday, June 15, 2025
25 C
Colombo
செய்திகள்உலகம்EU ஊழியர்களுக்கு டிக் டொக் பாவிக்க தடை

EU ஊழியர்களுக்கு டிக் டொக் பாவிக்க தடை

ஐரோப்பிய ஒன்றியத்தின் பணியாளர்களுக்கு சீன செயலியான டிக் டொக் செயலிலை பாவிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதிக்குள், ஐரோப்பிய ஒன்றிய பணியாளர்கள் தங்கள் தனிப்பட்ட தொலைபேசிகள் மற்றும் கணினிகளில் உள்ள டிக் டொக் செயலியை நீக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டிக்டொக் செயலி மூலம் சினா தனிப்பட்ட நபர்களின் தரவுகளை திருடுவதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில்,ஐரோப்பிய ஒன்றியத்தினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles