Thursday, December 25, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்தியாவின் நிலநடுக்கம் குறித்து இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை

இந்தியாவின் நிலநடுக்கம் குறித்து இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை

இந்தியாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பு நகரை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் என புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஹிமாச்சல் – உத்தரகாண்ட் மாநிலங்களில் வரும் வாரத்தில் ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்தியாவில் 8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டால், அது கொழும்பைப் பாதிக்கும் என்றும்இ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் ஹிம்ச்சல் பகுதிக்கு கீழே அமைந்துள்ள நகரத்தில் 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், அங்கு கொழும்பில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதாகவும் பேராசிரியர் வலியுறுத்தினார்.

இவ்வளவு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் இந்தியாவில் நூற்றில் இருந்து நூற்றி ஐம்பது ஆண்டுகள் பழமையான கட்டிடங்கள் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் என அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles