ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் 2022ஆம் ஆண்டில் 6.3 பில்லியன் ரூபாவை மொத்த இலாபமாக ஈட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவே இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் வருடாந்த இலாபத்தில் ஈட்டப்பட்ட அதிகமான தொகை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.