Sunday, May 31, 2026
31.1 C
Colombo
செய்திகள்உலகம்ஜப்பான் கடற்கரையில் உலோகக் கோளம் கண்டுபிடிப்பு

ஜப்பான் கடற்கரையில் உலோகக் கோளம் கண்டுபிடிப்பு

ஜப்பானின் என்ஷுஹுமா கடற்கரையில் பெரிய உலோகக் கோளமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கோளம் மேற்பரப்பில் துருப்பிடித்துள்ளதாகவும், ஒரு மீட்டரில் 1.5 பத்தில் ஒரு பங்கு அகலம் கொண்டதாகவும் ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடற்கரையிலிருந்து உலோகக் கோளத்தை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அது என்வென்பது தொடர்பில் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles