Sunday, November 17, 2024
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதெருவிளக்குகளுக்கான கட்டணமும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு செலுத்த நேரிடும்

தெருவிளக்குகளுக்கான கட்டணமும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு செலுத்த நேரிடும்

வீதிகளின் இருபுறங்களிலும் உள்ள மின்விளக்குகளுக்கான கட்டணங்கள் எதிர்காலத்தில் அந்தந்த மாநகர சபை அல்லது பிராந்திய சபைக்கு செலுத்த வேண்டி ஏற்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

தற்போதும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மின்விளக்குகளுக்கான கட்டணம் செலுத்தப்பட்டு வருகின்றது.

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான விசேட செய்தியாளர் மாநாட்டில் எரிசக்தி அமைச்சர் இந்த யோசனையை தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles