Friday, February 13, 2026
33.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் 4 ஆவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தஜிகிஸ்தான் – முர்கோப் எனும் பகுதியில் இன்று காலை 6 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது.

தஜிகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் உஸ்பெகிஸ்தான்இ சீனாஇ ஆப்கானிஸ்தான்இ கிர்கிஸ்தானில் உணரப்பட்டது.

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டு 20 நிமிடங்கள் கழித்து ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles