Monday, September 1, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறிதம்ம தேரரின் அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு

சிறிதம்ம தேரரின் அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் கல்வெ வ சிறிதம்ம தேரர் முன்வைத்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமையினால், தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி, தேரர் குறித்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தார்.

பல காரணிகள் தொடர்பில் ஆராய்ந்த உயர் நீதிமன்றின் மூவரடங்கிய நீதியரசர்கள் ஆயம், குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரித்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles