Friday, December 19, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபூசன் பிரதிநிதிகள் - சபாநாயகர் சந்திப்பு

பூசன் பிரதிநிதிகள் – சபாநாயகர் சந்திப்பு

இலங்கைக்கான தூதுவர் வூன்ஜின் ஜியோங் தலைமையிலான கொரியாவின் பூசன் பெருநகர சபையின் 13 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தது.

2030 உலக பொருட்காட்சியை நடத்தும் நாடாக பூசன் மெட்ரோபொலிட்டன் சிட்டி பூசனின் முயற்சியில் கலந்துரையாடல்கள் முக்கியமாக நடைபெற்றன.

இலங்கை நாடாளுமன்றத்தின் கொரிய-இலங்கை நட்புறவுச் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், யாதாமினி குணவர்தன, கருணாதாச கொடித்துவக்கு, மற்றும் பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் குஷானி ரோஹணதீர ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles