Monday, September 1, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை வரும் அதானி குழுமம்

இலங்கை வரும் அதானி குழுமம்

அதானி குழுமத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று இந்த வாரம் இலங்கைக்கு அவசர விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.

இலங்கையின் மேற்கு துறைமுக முனையத்தின் 51 சதவீத பங்குகளை கொண்டுள்ள கௌதம் அதானி, அவரது அதானி குழுமம் நிறுவனத்தின் ஊடாக 286 மற்றும் 234 மெகாவோட் புதுப்பிக்கத்தக்க சக்திவள மின்னுற்பத்தி நிலையங்களை வடக்கு இலங்கையில் அமைப்பதற்கான ஒப்பந்தங்களையும் பெற்றுள்ளார்.

இந்த வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் மற்றும் அடுத்தக்கட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக கௌதம் அதானியின் பிரதிநிதிகள் குழு ஒன்று இந்த வாரம் இலங்கை வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles