Thursday, February 12, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாகன இறக்குமதி தடை நீங்கும் சாத்தியம்

வாகன இறக்குமதி தடை நீங்கும் சாத்தியம்

வாகனங்களின் இறக்குமதி தடை உள்ளிட்ட சில இறக்குமதி தடைகளை தளர்த்த அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசாங்கத்துக்கு வழங்கப்படுகின்ற பல்வேறு அழுத்தங்கள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles