செய்திகள்உள்நாட்டு13 ஐ ஜே.வி.பி ஏற்றுக்கொள்ளவில்லை – சுனில் ஹந்துன்நெத்தி

13 ஐ ஜே.வி.பி ஏற்றுக்கொள்ளவில்லை – சுனில் ஹந்துன்நெத்தி

13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மக்கள் விடுதலை முன்னணி ஏற்றுக்கொள்ளவில்லை என சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் பழைய 79ஐ படிக்காமல் இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கையை படிக்க வேண்டும். இதற்கும் இதற்கும் உள்ள வித்தியாசத்தை பார்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles