Sunday, August 3, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎதிர்க்கட்சி ஆர்ப்பாட்டம் - நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டம் – நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தின் சபா பீடத்தில் எதிர்கட்சியினர் தேர்தல் வேண்டுமென கூச்சலிட்டவாறு, பதாகைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், கோஷங்களை எழுப்பியிருந்தனர்.

எனினும், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தொடர்ந்தும் உரையாற்றி வந்தநிலையிலும் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டதுடன், கோஷமிட்டவாறு அக்கிராசனத்தையும் அண்மித்தனர்.

இதனையடுத்து, சபாநாயகர் சபை நடவடிக்கையை நாளை காலை 9.30 வரை ஒத்திவைத்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles