செய்திகள்உள்நாட்டுநாடாளுமன்றம் இன்று கூடுகிறது

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30க்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

இதன்போது, தேயிலை சபை சட்டத்தின் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட 4 கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழான உத்தரவுகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

இதனையடுத்து, பிற்பகல் 5 மணி முதல் 5.30 வரை அரசாங்கத்தினால் கொண்டு வரப்படவுள்ள யோசனை மீதான ஒத்தி வைப்பு வேளை விவாதம் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles