கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதி கப்புவத்த பிரதேசத்தில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
எரிபொருள் கோரி மக்கள் வீதியை மறித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன் காரணமாக நீர்கொழும்பு நோக்கிய வீதி முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.