Saturday, February 14, 2026
31.1 C
Colombo
செய்திகள்உலகம்அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த ஜோ பைடன் அழைப்பு

அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த ஜோ பைடன் அழைப்பு

அமெரிக்காவில் இடம்பெறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு அந்த நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 73 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவானதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

துப்பாக்கி சட்டத்தில் சீர்திருத்தங்கள் அவசியமாகும் எனவும் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles