Saturday, June 27, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டு36 நிலக்கரி கப்பல்களை கொண்டுவர திட்டம்

36 நிலக்கரி கப்பல்களை கொண்டுவர திட்டம்

இதுவரை 13 நிலக்கரி கப்பல்களுக்கான கட்டணம் செலுத்தப்பட்டு விட்டதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

12ஆவது கப்பலின் தரையிறக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 13ஆவது கப்பலின் தரையிறக்கம் நாளை (19) ஆரம்பமாகவுள்ளதாக அதன் பொது முகாமையாளர் நாமல் ஹேவகே தெரிவித்தார்.

மேலும், 36 நிலக்கரி கப்பல்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை மின்சாரம் வழங்குவதற்கு தேவையான நிலக்கரி நிறுவனத்திடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles