உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை சில நாட்களுக்கு பிறகு குறைவடைந்தது.
ப்ரெண்ட் வகை மசகு எண்ணெய் விலை 82 டொலர்களாவும், அமெரிக்கவின் WTI மசகு எண்ணெய் விலை 76.34 டொலர்களாகவும் குறைவடைந்தன.
அமெரிக்காவின் பணவீக்க நிலைமைக்கு ஏற்பவே எண்ணெய் விலை மாற்றமடைவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.