தமது உற்பத்திகளின் விலைகளையும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிறு தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது.
மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கு இணையாக இந்த விலை அதிகரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
லன்ச் சீட், உணவு பொதியிடும் கடதாசி ஆகியன 5 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
பொலித்தீன் பைகள்,உள்ளிட்ட உற்பத்திகளை 15 முதல் 20 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.