நாட்டில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த 85 வயதான முதியவர் ஒரு கடந்த வாரம் அத்துருகிரிய பகுதியில் உயிரிழந்தார்.
இதன்படி வரிசையில் காத்திருந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் எரிபொருள் வரிசையில் ஏற்பட்ட முறுகலால் 29 வயதான இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் சேர்த்து 5 பேர் இந்த நிலைமையால் உயிரிழந்திருக்கின்றனர்.