Friday, March 27, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாத்தறை கடலில் நீராடச் சென்ற 3 சிறுவர்கள் மாயம்

மாத்தறை கடலில் நீராடச் சென்ற 3 சிறுவர்கள் மாயம்

மாத்தறை கடற்பரப்பில் நீராடச் சென்ற மூன்று பாடசாலை மாணவர்களை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை, வெல்லமடம கடற்பரப்பில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன சிறுவர்களை தேடும் பணியை மேற்கொள்வதற்கு இலங்கை கடற்படையின் உதவி பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles