Tuesday, May 19, 2026
28.4 C
Colombo
செய்திகள்உலகம்உலக வங்கி தலைவர் பதவி விலகுவதாக அறிவிப்பு

உலக வங்கி தலைவர் பதவி விலகுவதாக அறிவிப்பு

உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

பதவிக்காலம் முடிவதற்குள் அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி, ஜூன் 30-ம் திகதி உலக வங்கியின் தலைவர் பதவியில் இருந்து டேவிட் மல்பாஸ் விலக உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles