Tuesday, September 2, 2025
30 C
Colombo
செய்திகள்உலகம்நேபாளத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்து எம்.பியின் தாய் பலி

நேபாளத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்து எம்.பியின் தாய் பலி

நேபாளத்தில் வீட்டில் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் சந்திர பண்டாரி என்ற எம்.பியின் தாயார் உயிரிழந்தார்.

அத்துடன், குறித்த எம்.பி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரித்துள்ளன.

இந்த சம்பவத்தில், சந்திர பண்டாரி உடலில் 20 சதவீத காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் மேலதிக சிகிச்சைக்காக மும்பை அழைத்து வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles