Saturday, July 26, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு IMF இன் உதவி கிடைக்காமல் போகலாமாம்

இலங்கைக்கு IMF இன் உதவி கிடைக்காமல் போகலாமாம்

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி இம்முறையும் கிடைக்காமல் போகலாம் என கூறப்படுகிறது.

சீனா இலங்கைக்கு வழங்கிய கடன்களை மறுசீரமைப்பு செய்யும் விடயத்தில் சர்வதேச நாணய நிதியத்தினால் அங்கீகரிக்கப்படும் அளவுக்கு இணக்கப்பாட்டை தெரிவிக்கவில்லை.

இரண்டு ஆண்டுகால சலுகைக் காலத்தை வழங்குவதற்கே சீனா இணங்கியுள்ள போதும், அது இலங்கைக்கு கடனுதவியை வழங்குவதை சர்வதேச நாணயநிதியம் அங்கீகரிப்பதற்கு போதுமானதாக இல்லை.

அடுத்தமாதம் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை கூடும் போது, இலங்கைக்கு எதுவும் கிடைக்காமல் வெறுங்கையுடன் இலங்கை செல்ல நேரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindustan Times

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles