Wednesday, March 11, 2026
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாபெரும் போராட்டத்துக்கு தயாராகும் ஜேவிபி

மாபெரும் போராட்டத்துக்கு தயாராகும் ஜேவிபி

தேர்தலை தாமதிக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக ஜேவிபி பாரிய போராட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.

இதற்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்று அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினையை வீதியில் தீர்த்துக் கொள்ள தயாராக இருக்குமாறும், தாங்கள் சொல்கின்ற தினத்தில் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டும் என்றும் அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles