செய்திகள்உள்நாட்டுபெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கணக்கை இடைநிறுத்திய மக்கள் வங்கி

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கணக்கை இடைநிறுத்திய மக்கள் வங்கி

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன விநியோகஸ்தர்கள் எரிபொருள் இருப்புக்களை கொள்வனவுக்காக மக்கள் வங்கியில் வைப்பிலிடும் கணக்கீட்டை நேற்று (14) நள்ளிரவு முதல் இடைநிறுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மக்கள் வங்கியின் தலைவர் மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஆளும் அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்டு தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தொழிற்சங்கம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles