Saturday, April 11, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி

மின் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி

மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதும், ஏனைய உறுப்பினர்கள் மூவர் இதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி மின்சார கட்டணம் 66 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் 90 அலகுகளுக்கு குறைவாக மின்சாரத்தை பாகின்றவர்களின் கட்டணம் 2 மடங்கால் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles