Sunday, May 31, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதுப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் ஒருவர் பலி

துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் ஒருவர் பலி

ஊரகஸ்மன்ஹந்திய – ஹிபன்கந்த – நவந்தகல பிரதேசத்தில் நேற்று (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

களுதேவ புஷ்ப குமார என்ற 45 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டுக் காயங்களினால் உயிரிழந்துள்ளார்.

அவரது கடைக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles