Friday, April 10, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரி ஒருவர் இலங்கை வந்தார்

அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரி ஒருவர் இலங்கை வந்தார்

அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான விசேட இரண்டு விமானங்களில் அமெரிக்காவின் உயர்மட்ட இராஜதந்திர அதிகாரி உட்பட 20 பேர் கொண்ட குழுவொன்று நேற்று (14) காலை 07.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வருகைக்காக சுமார் 03 நாட்களாக கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாகவும் விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles